அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது : 2020 தாதாசாகேப் தென்னிந்திய சினிமாவிருதுகள் அறிவிப்பு

 அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு விருது : 2020 தாதாசாகேப் தென்னிந்திய சினிமாவிருதுகள் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் 2020ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி…

சிறந்த நடிகர் விருது: தனுஷ் ( திரைப்படம்:அசுரன்)


சிறந்த படம்: டூ லெட்

சிறந்த நடிகை: ஜோதிகா ( திரைப்படம்: ராட்சசி)


சிறந்த இயக்குநர்: ஆர்.பார்த்திபன் ( திரைப்படம்: ஒத்தசெருப்பு சைஸ் 7)


சிறந்த இசையமைப்பாளர்: அனிருத்


பன்முகத்திறமை வாய்ந்த நடிகர்: அஜித்குமார்


ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Udayasooriyan Editor

0 Reviews