ஓய்விற்கான வயதெல்லை அதிகரிப்பிற்கு அனுமதி

 ஓய்விற்கான வயதெல்லை அதிகரிப்பிற்கு அனுமதி

தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

Udayasooriyan Editor

0 Reviews