கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

 கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டன.

1,320 மீற்றர் நீளமுள்ள கிழக்கு முனையத்தின் கட்டுமானப் பணிகளை 2024 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Udayasooriyan Editor

0 Reviews