கொரோனா தொற்றால் 5 உயிரிழப்புகள்..

 கொரோனா தொற்றால் 5 உயிரிழப்புகள்..

இலங்கையில் கொரோனா தொற்றால் இன்று ஐந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் கொழும்பு 14 ஐ சேர்ந்த 83 வயது பெண், சிலாபத்தை சேர்ந்த 68 வயது ஆண், ரத்மலானையை சேர்ந்த 69 வயது ஆண். கொழும்பு 13 ஐ சேர்ந்த 78 மற்றும் 64 வயது ஆண்கள் மரணமாகியுள்ளதாக அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா தொற்று மரணம் 53 ஆக உயர்ந்துள்ளது.

 

காவியன்

Udayasooriyan Editor

0 Reviews