கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு.

 கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு.

கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு
சீனாவில் செப்டெம்பர் 10 முதல் 25ஆம் திகதி வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருந்தன
சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

Udayasooriyan Editor

0 Reviews