சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா

 சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர் வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதே போல் சச்சின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு யாருக்கும் கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

Udayasooriyan Editor

0 Reviews