‘செம்பருத்தி’ ஷபானா ‘பாக்கியலட்சுமி’ ஆர்யனை கரம்பிடித்தார்!

 ‘செம்பருத்தி’ ஷபானா ‘பாக்கியலட்சுமி’ ஆர்யனை கரம்பிடித்தார்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’. தொடரில் நாயகியாக ஷபானா நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘பாக்கியலட்சுமி’ தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஆர்யனை’ ஷபானா காதலிப்பதாக சமீபத்தில் இருவரும் அவரவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்தனர். இந்நிலையில் நேற்று (11.11.2021) அவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.


சமூக வலைதளங்களில் பலரும் இந்த தம்பதியினருக்கு திருமண வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Udayasooriyan Editor

0 Reviews