பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

 பங்களாதேஷ்  முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று  நடைபெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Udayasooriyan Editor

0 Reviews