பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?

 பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?

​பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு எவ்வித எண்ணமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

டீசல் விலையை அதிகரிக்க எண்ணம் இல்லை என்பதனால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் அது தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Udayasooriyan Editor

0 Reviews