மனிதர்களுக்கு கழுகு கற்றுத்தரும் பாடம்…

 மனிதர்களுக்கு கழுகு கற்றுத்தரும் பாடம்…

வாழ்க்கை மனிதனுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுக்கிறது. அந்த பாடத்தை பற்றி தான்   இந்தப்பதிவில் பார்க்க போகிறோம். வாருங்கள் பார்க்கலாம். பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றின் மகிமை வேறு எந்த பறவைக்கும் கிடைப்பதே இல்லை ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும் வலிமையும் தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படும் விதைகளாக கூட்டில் சுகமாக பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன.

அவை அப்படியே சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருந்துவிட்டால் வலிமையாகவும் சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமில்லை. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறிவிடுகின்றது. முதலில் கூடுகளில் மெத்தன இருக்கும் படுக்கை அறைக்கு அழைத்து சென்று குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும் படி செய்து கூட்டை சொகுசாக தங்க வசதியாக செய்துவிடுகின்றது.

பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத குஞ்சுகள்,  அதுவரை அறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் வேகத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்த பிரம்மாண்டமான உலகத்தில் தனித்து பயணிக்க தைரியத்திற்கு பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்த குஞ்சை தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம், ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாக பார்ப்பதும் இயங்குவது ஒரு கழுகு நிரந்தர பாதுகாப்பு என்பதை தாய் பறவை விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். அந்த கட்டத்தில் தாய்ப்பறவை உணர்வுகளை அலட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல. அது சிறகடித்து பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய் வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதி அடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான் தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய் கழுகு மீண்டும் அந்த கழுகு அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்த குஞ்சு உள்ளாகிறது. இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும் காப்பாற்றுவதற்காக பல முறை நடக்கும் இந்த பயிற்சியில் கழுகுகள் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்றுவெளியில் பறக்க  விரைவில் கற்றுக் கொள்கிறது.

அதன் பிறகு சுதந்திரமாக ஆனந்தமாக தைரியமாக நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரமாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்த தருணத்தில் தாய் கழுகு அதை முன்னோக்கி தள்ளி விட்டால் அந்த சுதந்திரத்தையும் ஆனந்தத்தையும் தைரியத்தையும் அந்த குஞ்சுகள் தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை எண்ணிய போது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே இந்த செயல் அந்த குஞ்சுக்கு பேருதவி என்பதை மறுக்க முடியாது.

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தக் கூடும் ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும் அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளை மறுப்பது போலத் தான் மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும். கழுகு குஞ்சுகள்  முதன்முதலில் தள்ளப்பட்டது. எண்ணிப் பார்த்து நான் பட்ட அந்த கஷ்டம் கொஞ்சம் படக்கூடாது என்று எண்ணியிருந்தால் அந்த குஞ்சு பலவீனமானவை என்று   இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய் கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை. அந்த தாய்க்  கழுகு அறிவாக இருக்கிறது. பல பெற்றோர்கள் இப்படி  இருப்பதில்லை பாச மிகுதியால் அவர்களை அந்த கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள். சில கஷ்டங்களும் சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானது. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போதுதான் அவன் வலிமை அடையும் அவற்றில் இருந்து பாதுகாப்பதாக பெற்றோர் நினைப்பது அவனுக்கு வழங்க மறுப்பது போலத் தான். கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறு இல்லை.  நம் பிள்ளைகளுக்கு நாம் நல்லது செய்யணும் நீந்த கற்றுக் கொடுப்போம்

Udayasooriyan Editor

0 Reviews