மின் விநியோகத் தடைக்கான காரணம் வெளியானது!

 மின் விநியோகத் தடைக்கான காரணம் வெளியானது!

மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மின்சார விநியோகத்தை மிகக் குறைந்த தாமதத்துடன் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Udayasooriyan Editor

0 Reviews