ரம்புட்டான் பழம் சாப்பிடுவதற்கு கேரளாவில் தடை

 ரம்புட்டான் பழம் சாப்பிடுவதற்கு  கேரளாவில் தடை

இந்தியாவின், கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 12 வயது சிறுவன் வெளவால் கடித்த ரம்புட்டான் பழத்தை சாப்பிட்டதே தொற்று ஏற்பட காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தகவல். மறு அறிவித்தல் வரை ரம்புட்டான் பழம் சாப்பிட வேண்டாம் என கேரள அரசு அறிவிப்பு

Udayasooriyan Editor

0 Reviews