விசேட அறிவித்தல்

 விசேட அறிவித்தல்

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு கொழும்பு சிறைச்சாலை அதிகாரிகள், தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலிருந்து வெளியேற 2 வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளா​னோரின் எண்ணிக்கை 159 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Udayasooriyan Editor

0 Reviews