12 கைதிகளுக்கு கொரோனா தேசிய செய்திகள் Udayasooriyan Editor November 13, 2020 0 கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது.