பொட்டு, முகத்திற்கு முழு அழகைத் தருகிறது. எவ்வளவு சிறப்பாக ‘மேக்கப்’ போட்டிருந்தாலும், விலை உயர்ந்த புடவையை உடுத்தியிருந்தாலும், ஆபரணங்களை அடுக்கி அணிந்திருந்தாலும் நெற்றியில் ஒரு பொட்டு வைக்காவிட்டால் போதும் அழகு இரட்டிப்பாகும். இன்றைய பெண்கள் தங்கள் முகம், சரும நிறம், அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற விதத்தில் பொட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். பொட்டு தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. முக்கியமாக முகத்தின் அமைப்பை கருத்தில்கொண்டு அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் பொட்டு அமையவேண்டும். பொதுவாக […]Read More









