கயிற்றை சுழலவிட்டு துள்ளி குதிக்கும் ‘ஸ்கிப்பிங்’ பயிற்சியை பலரும் குழந்தைகளுக்கான விளையாட்டாகவே பார்க்கிறார்கள். சிறந்த உடற்பயிற்சி வடிவங்களில் இதுவும் ஒன்றாகும். உடற்பயிற்சி மீது ஆர்வம் இல்லாதவர்கள் கூட தினமும் ஒரு நிமிடம் ஒதுக்கினால் போதும். ஜம்பிங் ரோப், ஸ்கிப்பிங் ரோப் என்று அழைக்கப்படும் இந்த கயிறு தாண்டி குதிக்கும் பயிற்சியை செய்துவந்தால் கிடைக்கும் நன்மைகள்: * இது சிறந்த கார்டியோ பயிற்சியாகும். உடல் உறுப்புகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். வளர்ச்சியில் மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். * கயிற்றில் குதிப்பது […]Read More
பலருக்கு உளுந்து வடை என்றால் மிகவும் பிடிக்கும். அப்படியானால் இன்று அந்த உளுந்து வடையில் சற்று வித்தியாசமாக கோவா (cabbage) சேர்த்து கோவா வடை செய்யுங்கள். இந்த கோவா வடை அட்டகாசமான சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 1/2 கப் வெட்டிய கோவா (cabbage) – 1 கப் கறிவேப்பிலை – சிறிது பச்சை மிளகாய் – 2 (பொடியாக வெட்டியது) கொத்தமல்லி […]Read More
தூக்கம் என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடுகிறது. மன அழுத்தம், எதிர்பார்க்காத விஷயம், உறக்கச் சுழற்சி உள்ளிட்டவை மாறுபடும் போது உறக்கமின்மை ஏற்படுகிறது. இயற்கையான உறக்கம் பெற, சில விஷயங்களை வீட்டிலேயே நாம் முயற்சி செய்யலாம். நீண்ட ஓய்வில்லா நாளின் இறுதியில் சூடான குளியல் மேற்கொள்ளலாம். இது உடலுக்கு நிம்மதி அளிப்பதுடன், உறக்கத்தை வரவழைக்கவும் உதவுகிறது. உறங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு சூடான குளியலை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலையும், மனதையும் அமைதியடையச் செய்ய மசாஜ் சிறந்த […]Read More
தோல்வி நிரந்தரமானதல்ல. நம்முடைய முயற்சிகளில் சில, தோல்வி அடையலாம். ஆனால், முயற்சியே எடுக்காமல் விட்டுவிட்டால், நம்முடைய லட்சியம் கண் முன் மறையும் ‘புகை’போல காணாமல்போகும். வெற்றி அடைய சில வழிகளை அறிவோம்…! வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு. உங்களை ‘நம்பர் ஒன்’ ஆக்குவதும் உழைப்புதான். உடல் நலத்தைப் போலவே மனநலமும் வெற்றிக்கு மிகவும் அவசியம். உடற்பயிற்சியிலும், மனநலம் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள். வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும். வெற்றி பெற என்ன வழிகள் உண்டு? எப்படி […]Read More
கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் தொப்பை அதிகரித்து விடுகிறதா? இதன்னால் நீங்கள் கவலைப்பட்டு உங்கள் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் விடை ஆம் என்றால் உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். தொப்பை (belly fat) என்பது உங்கள் வடிவத்தை மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடுகிறது.மேலும் ஒரு சிலர் உணவுக்கு கட்டுப்பாட்டின் மூலம் மட்டுமே உடலில் தேங்கி இருக்கும் கொழுப்பை கரைத்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் […]Read More
முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கவும் ‘மசாஜ்’ உதவும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று சொல்வார்கள். அக அழகுடன், முக அழகையும் பராமரிக்க வேண்டியது முக்கியமானது. தற்போதைய சூழலில் வெயில், தூசு போன்றவற்றால் சருமம் பாதிப்படைகிறது. இவற்றைத் தடுத்து, முகத்திற்கு அழகூட்ட எண்ணற்ற கிரீம்கள் இருக்கின்றன. இருந்தாலும் ‘மசாஜ்’ செய்வதன் மூலம் இயற்கையான பலன்கள் கிடைக்கும். முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்குப் புத்துணர்ச்சி கொடுக்கவும் ‘மசாஜ்’ உதவும். மசாஜ் […]Read More
பாத எரிச்சல் தீர – பாதங்களில் எரிச்சல் உணர்வுகளை சந்திப்பது இப்போது ஒரு பொதுவான விஷயமாக அமைந்துள்ளது. இந்த பாத எரிச்சல் பிரச்சினையை அனைத்து வயதினரும் சந்திக்கின்ற பிரச்சினையாக அமைத்துள்ளது. இந்த எரிச்சல் உணர்வு மிதமானது முதல் அதி தீவிரம் வரை இருக்க கூடும். இத்தகைய பாதஎரிச்சல் ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்தில் உள்ள சில வகை பாதிப்புகள் மற்றும் கோளாறுகளும் என்றும் கூட சொல்லலாம். பாத எரிச்சல் வர காரணம் :- சில சமயங்களில் இந்த பிரச்சினை […]Read More
‘ரெயின்போ டயட்’டில் உள்ள உணவுப் பொருட்கள் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்திலும், நோய் எதிர்பாற்றலிலும் சிறப்பான விளைவுகளை உண்டாக்குகின்றன. நாம் சிறப்பாக செயல்படுவதற்கு உடல்நலம் முக்கியமானதாகும். உடல் சீராக இயங்குவதற்கு சத்துள்ள உணவைச் சாப்பிட வேண்டும். அனைத்து சத்துக்களும் கிடைப்பதற்கு ‘ரெயின்போ டயட்’ முறை உதவுகிறது. இது எளிமையான ஒன்றாகும். இந்த உணவு முறையின் அமைப்பை, இதன் பெயரிலேயே புரிந்துகொள்ள முடியும். பல்வேறு நிறங்களிலான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது ‘ரெயின்போ டயட்’ ஆகும். உணவுப் […]Read More
அரிசி தண்ணீரில் தலைமுடியை அலசினால் முடி கொட்டும் பிரச்சினையே இருக்காதா..? ஆச்சரியம் தரும்
அரிசி தண்ணீரில் உள்ள அமீனோ அமிலம் மற்றும் கார்போஹைட்ரேட் தலைமுடி வேர்களை உறுதியாக்குகிறது. உங்கள் கூந்தல் எப்பேர்ப்பட்ட வகையில் பொலிவிழந்து காணப்பட்டாலும் இந்த அரிசி தண்ணீரில் மூழ்க வைத்து, ஊற வைத்துக் குளித்தால் பளபளக்கும். வரலாற்றில் முன்னோர்களின் கூந்தல் நினைத்துப்பார்க்க முடியாத நீளத்தில் இருந்ததென்றால் அதில் முக்கியப் பங்கு இந்த அரிசி தண்ணீருக்கும் உண்டு. சமீப வருடங்களாகத்தான் இந்த பழமை மறைந்துவிட்டது. ஆனால் ஜப்பான், சீனாவில் இன்றும் இந்த குறிப்புகள் பின்பற்றப்படுகிறது. அரிசியில் உள்ள ஸ்டார்ச் எனும் […]Read More
முள்ளங்கி, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான காய்கறியாகும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் உடலுக்கு அதிக அளவில் புரதங்களும், நார்ச்சத்துகளும் கிடைக்கின்றன. முள்ளங்கியில் பொட்டாசியம், கல்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் ஃபோலேட் போன்ற பல்வேறு வகையான தாதுக்கள் நல்ல அளவில் உள்ளன. முள்ளங்கியிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. ஏனெனில், இது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் இரத்த சர்க்கரை அளவைக் […]Read More









