கமல் போடும் கணக்கு

 கமல் போடும் கணக்கு

அரசியல் கைவிட்டு விட்டதால், தற்சமயம் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்துகிறார், கமலஹாசன். ஒரு பக்கம் தனக்கான கதைகளை தேர்வு செய்பவர், இன்னொரு பக்கம், தான் தயாரிக்கும் படங்களுக்காகவும் கதை கேட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது, தன் நிறுவனத்தில், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் தயாரித்து வரும், கமலஹாசன், அடுத்தபடியாக, விஜய், அஜித் என,
முன்வரிசையில் இருக்கும், ‘ஹீரோ’களை வைத்தும் படங்கள் தயாரிப்பதற்கு, தயாராகி விட்டார். இதனால், கமலின், ராஜ்கமல் பிலிம்சிற்கு படம் இயக்க, ஏராளமான இளவட்ட இயக்குனர்கள் படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

Udayasooriyan Editor

0 Reviews