பூப்போல் பனி பொழியும்

பூப்பனையூர் தோட்டம்

 பூப்போல் பனி பொழியும்பூப்பனையூர் தோட்டம்

உலகின் வித்தியாமான நட்சத்திர உணவுகங்களில் ஒன்று மலையகத்தில் அமைந்திருக்கிறது என்பதை அறிவீர்களா? மலையகத்தில் பல ஊர்கள் உலகளவில் பெயர்பெற்ற ஊர்களாக காணப்படுகின்றது. எனினும் அது தொடர்பாக எம்மவர்கள் அறிந்திருப்பது அரிது.

உலகத்தில் வித்தியாமான 100 உயர்தர நட்சத்திர உணவகங்களில் ஒன்றாக இடம் பிடித்துக் கொண்ட நட்சத்திர உணவகம் ஒன்று கந்தப்பொளை நகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர் தூரத்தில் அமையப் பெற்றுள்ள பூப்பனையூரில் உள்ளது.

இந்த உணவகத்தை வெளியிலிருந்து பார்க்கும் போது தேயிலை தொழிற்சாலை போலவே காட்சியளிக்கும். இத்தோட்டத்தில் இருந்த தேயிலை தொழிற்சாலையையே இவ்வாறு உணவகமாக மாற்றப்பட்டது.

இதுகுறித்த மேலதிக தகவல்களை உதயசூரியனின் இவ்வார இதழில் பாருங்கள்…..

Udayasooriyan Editor

0 Reviews