விபத்துக்கு என்ன காரணம்? (video)

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக அட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ், டயகம – அட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில்   குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இவ் விபத்துக்கான காரணத்தை விளக்கும் காணொளி.

Udayasooriyan Editor

0 Reviews